அதிரையில் சாலை விபத்து! ஒருவர் படுகாயம்!

அதிரை ஆப்பக்காரத்தேருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். சொந்த மாக மோட்டார் தட்டு வண்டி வைத்துள்ளார். இவர் இன்று மாலை அதிரை ஈசிஆர் சாலை அருகே தன்னுடைய வண்டியில் தண்ணீர் கேணுடன் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வண்டி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சுந்தர்ராஜன் அவர்களின் கால் முறிந்தது. இதனை அடுத்து தஞ்சைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

Advertisement

Close