Whatsapp Call ஐ Activate செய்ய வேண்டுமா??

Want create site? Find Free WordPress Themes and plugins.
WHATSAPP – இப்பொழுது உலக முழுவதும் அதிகம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் இதில் மெஸ்சேஜ் மற்றும் குறுந்தகவல்  அனுப்ப பயன்பட்டது. சமீபத்தில் இதன் மென்பொருள் மாற்றத்தால் இதிலிருந்து  கால் செய்யும் வசதி அறிமுகமானது. இது VIBER, SKYPE பென்போருளை காட்டிலும் சிறந்ததாக அமைந்துள்ளது உடனுக்குடன் தகவல்களை கேட்கும் வண்ணம் அமைக்க பட்டுள்ளது இதன் அமைப்புகள்.

முதலில் இந்த Apk Whatsapp Application DOWNLOAD செய்து Install செய்து கொள்ளுங்கள் அல்லது Update செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Whatapp இல் கால் செய்யும் வசதி Activate செய்ய வேண்டுமென்றால் உங்களில் யாரிடமாவது இந்த கால் அப்ளிகேசன் இருக்க வேண்டும் . அல்லது கீழ் காணும் எண்ணிற்கு உங்கள் வாட்சப்பில் இருந்து Message கொடுங்கள் . விரைவில் Activate செய்யப்படும். 

+91 9944084992
தொகுப்பு: அதிரை சாலிஹ்

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author