முத்துப்பேட்டையில் தமுமுக நடத்தும் ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்!

இன்ஷா அல்லாஹ் 21.03.15 சனிக்கிழமை அன்று முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்.

சிறப்புரை :

செ.ஹைதர் அலி , தமுமுக மூத்த தலைவர் 

ப.அப்துல் சமது, தமுமுக பொது செயலாளர் 

பழனி பாரூக் , தமுமுக தலைமை கழக பேச்சாளர்

உங்களை அன்புடன் அழைக்கிறது….
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 
முத்துப்பேடை நகரம்.
திருவாரூர் மாவட்டம்

Advertisement

Close