Advertisement

' />

அதிரையில் TNTJ நடத்தும் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி!

சூனியம் மற்றும் குர்ஆன்க்கு முரண்படும் ஹதீஸ்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு தெளிவுபெற பெண்களுக்காக பிறத்தியோகமாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி…

கேள்விகளுக்கு பதிலளிப்பவர் சகோ : அப்துல் நாஸிர் Misc

இடம் : CMP லைன் VKM ஸ்டோர் அருகில் உள்ள அன்சாரி காக்க இல்லத்தில்.
நாள் : 14/03/2015 சனிக்கிழமை மாலை 04:00 மணியளவில்.

Advertisement

Close