அதிரையில் ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!

அதிரை ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நாளை (14-03-2015) சனிக்கிழமை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது .இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திரு Ln.S.R.ஜவஹர்பாபு அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  

Advertisement

Close