அதிராம்பட்டினம் நகராட்சி???

Want create site? Find Free WordPress Themes and plugins.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை
வட்டம் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியானது 12.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தம் 21 வார்டுகலும் அதில் 30,000 ஆயிரத்துக்கு
மேற்ப்பட்ட மக்களும்  வசிக்கின்றனர்.

 இந்நகரின் ஆண்டு வருமானமானது
சுமார் ஒரு கோடி வரை வசூலாகிறது.எனவே இந்நகரின் வளர்ச்சியை கருத்தில்  கொண்டு,  தமிழகஅரசு கடந்த 2004 ஆம்
ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 75,000 மக்கள்  தொகையினையும்  ஆண்டு  வருமானம்  50 லட்சத்திற்கு  மேல் உள்ள  52 நகர
பேரூராட்சிகளை மூன்றாம் நிலை  நகராட்சியாக
தரம் உயர்த்தியது.  இதனால்
அந்த தரம் உயர்த்தப்பட்ட  நகராட்சிகளுக்கு
மத்திய, மாநில அரசுகளின்  நிதிகள்  கிடைப்பதற்கும்  நகராட்சிககளின்  உள்கட்டமைப்பு வசதிகலான சாலை வசதி,குடிநீர் வசதி ,தெருவிளக்குகள்,பாதாள சாக்கடைத்திட்டம்(வடிகால் வசதி)  ,துப்புரவு பணியாளர்கள் அதிகப்படுத்துதல் ,கூடுதலான போக்குவரத்து வசதிகள்,தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ வசதிகள்,கல்வி நிலையங்கள்,தனி நபர் சிறு குறு  தொழில்  தொடங்குவதர்க்கான திட்டங்களும்,நகர   வளர்ச்சி
அடைவதர்க்கும்,மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதர்க்கும் நகர்மன்ற அமைப்பானது உகந்த ஒன்றாகும் .

அமைவிடம்
அதிராம்பட்டினம் தமிழ்நாடு இந்தியா, 10°21′N 79°23′E / 10.35, 79.383
நாடு
இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தஞ்சாவூர்
ஆளுநர்
கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் 
மாவட்ட ஆட்சியர்
சுப்பையன்
பேரூராட்சி தலைவர்
முஹம்மது அஸ்லம்
மக்கள் தொகை
75,000
ஆண்கள்
35,215 பேர்
பெண்கள்
39,785 பேர்
நேர வலயம்
IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
12 square kilometres (4.6 ச மைல்)
எனவே மேலே கூறப்பட்ட செய்தியின் பிரகாரம் இவை அனைத்தும் அதிராம்பட்டினம் சிறப்புநிலை பேரூராட்சிகளுக்கு பொருந்த கூடிய ஒன்றாகும்.எனவே தமிழக அரசும்
உள்ளாட்சி துறை அமைப்பும் இதனை பரிசீலனை செய்து அதிராம்பட்டினத்தை  நகராட்சியாக  தரம்
உயர்த்தும்மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.    

இவன், 
              பொதுநலம்  கருதி வெளியிடுவோர் ,,
               அதிரை பிறை 

               பதிப்பாசிரியர் 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author