அதிரையிலிருந்து சென்னை செல்ல புதிய பஸ் சேவை துவக்கம்!

அதிரையில் இருந்து சென்னை செல்ல புதிய பஸ் சேவை வருகின்ற (15.03.2015)ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்க உள்ளது.அதிரை-முத்துப்பேட்டை-திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை மண்ணடிக்கும் செல்கிறது.அதே வழியில் சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர்-ஆயிரம் விளக்கு-டி-நகர்,பாண்டி வழியாக அதிரைக்கும் புதியதோர் ஆம்னி பஸ் மான் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் போக்குவரத்து சேவையை துவங்க உள்ளது.அதுசமயம்,மேற்கண்ட வழித் தடங்கலில் பயணம் செய்ய விரும்புவோர் எங்களின் பஸ் சேவையில் மகிழ்ச்சியுடன் சேர்ந்து பயணத்தை இனிதாக தொடர அன்புடன் அழைக்கிறோம்.

அதிரையில் பயணச்சீட்டு பதிவு செய்யும் இடம் :
அஹமது ஸ்டோர்,செக்கடி பள்ளி அருகில் 
தொடர்புக்கு:9443617225, 8608550557 

Advertisement

Close