அமெரிக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய இஜ்திமாவில் அதிரையர்கள் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் அதிரையர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஸ்டாக்டன் நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் மாபெரும் மார்க்க இஜ்திமா நடைபெற்றது. இந்த இஜ்திமாவில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டினர் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் அங்கு பணி நிமித்தமாக தங்கி இருக்கும் அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close