பதிவுகள்

துபாயில் வீசிய புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

துபாயில் இன்று புழுதி காற்று அதிகளவில் காணப்பட்டு வருவதால் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்கள்களும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றர்.

இது குறித்து துபாய் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த புழுதி காற்று இன்னும் 48 மணிநேரம் நீடிக்கும் ஆகையால் வாகன ஓட்டுநர்கள் சாலையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Show More

Related Articles

Close