சவுதியில் இருக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்

சவுதியில் இருக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். சவுதியில் இப்போது எல்லா இடங்கலிளும் தப்தீஸ் (செக்கீங்) நடப்பதால் வெளியில் செல்லும் நண்பர்கள், லைசன்ஸ், கார் பர்மீட், இக்காமா இவைகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பிறகு பிடிபட்டால் வெளியில் எடுப்பது மிகவும் சிறமம். சவுதியில் இருக்கும் நண்பர்கள் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள். சவுதியில் இருக்கும் நண்பர்களுக்கு இதை சேர் செய்யவும்.

தகவல்: தீன் அரஃபாத்

Advertisement

Close