அதிரை புதுமனைத்தெருவின் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்!

  • அதிரை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகே உள்ள திடலில் உள்ள மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. மேலும் முறிந்து விழுந்த இம்மரம் பாதி சாலையை மறித்துள்ளதால் கார் போன்ற 4 சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close