அதிரையில் புதுப்பொலிவுடன் மாஸ் ஸ்வீட்ஸ் & பேக்கரி உதயம்!

அதிரை ஈ.சி.ஆர் சாலை பேரூராட்சி அலுவலகம் எதிரில் இன்று காலை முதல் புதுப்பொலிவுடன் மாஸ் ஸ்வீட்ஸ் & பேக்கரி உதயமாகி உள்ளது.திறப்பு நாளை முன்னிட்டு ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்து அவர்களது தொழில் சிறக்க வாழ்த்தி சென்றனர் . நிறுவனத்திற்கு  வந்திருந்த அனைவரையும் உரிமையாளர் செய்யது முஹம்மது மற்றும் அவர்களது சகோதார்கள் வரவேற்றனர்.

இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அவர்கள் நம்மிடம் கூறுகையில்:
எங்களிடம் அனைத்து வகையான காரம்,இனிப்பு வகைகள் சுவையாகவும் சூடாகவும் கிடைக்கும் என்றார் .மேலும் எங்கள் நிறுவனத்தில் அனைத்து வகையான கூல்ட்ரிங்ஸ்,டீ,காபி,ஜூஸ் போன்றவைகளும் கிடைக்கும் என்றார். விசேஷ தினங்களில் ஆர்டரின் பேரில் அனைத்து வகை இனிப்பு ,காரம் போன்றவைகள் சிறந்த முறையில் செய்து தரப்படும் என்றார்.மேலும் இன்றும் ,நாளையும் (09,10-03-2015)  ரூ.200 க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க இருக்கிறோம் என்றார்.எங்களின் நிறுவனத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து நல் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் என்றார் 

                                 தொடர்புக்கு:9486470820,9443950820

 

Advertisement

Close