அதிரை உபயாவின் கேள்விக்கு பதலளித்த அன்புமனி ராமதாஸ்! (வீடியோ இணைப்பு)

நியூஸ்7 தொலைக்காட்சி நடத்திய கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸ் அவர்கள் கலந்துக்கொண்டார். இதில் முகநூல் மூலம் கேள்வி கேட்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்புமனி ராமதாஸ் அவர்களிடம் அதிரையை சேர்ந்த உபயதுல்லாஹ் அவர்கள் முகநூல் மூலம் கேள்வி கேட்டார். அந்த கேள்வியும் அதற்க்கு அன்புமனி அவர்கள் அளித்த பதிலும் கீழே உள்ள வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close