All for Joomla All for Webmasters

Irshad Bin Jahafer Ali

581 POSTS 2 COMMENTS

பொங்கலுக்கு கட்டாய விடுமுறை! தமிழகத்தின் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு

பொங்கல் விடுமுறையை விருப்பப் பட்டியலில் இருந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு பணிந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொங்கலுக்கு...

திருச்சி TO மஸ்கட் நேரடி விமான சேவை விரைவில்! ஓமன் ஏர்லைய்ன்ஸ் முயற்சி!

ஓமனில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் ஓமன் ஏர் ஆல் நிறுவனம் (இண் டிகோ தனியார் விமானம்) மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தினமும் இரு...

இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தாடி வளர்க்க அனுமதி!

சிறுபான்மை இன மக்களை தங்களது பணியில் சேர ஊக்கமளிக்கும் விதமாக சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமிய அதிகாரிகளை தாடி வளர்க்க நியுயார்க் காவல்துறை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை கடந்த புதன் கிழமை புதிதாக தேர்வு...

கும்பகோணத்தில் பரபரப்பு! பிளஸ்-1 மாணவர் அப்துல் மஜித் கொலை: உடல் ஆற்றில் வீச்சு!

கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டு கிடந்தது. உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? காவல்துறையை...

துபாயில் தமிழக சிறுவன் முஹம்மது ஃப்ஹிமின் அபார திறமைக்கு குவியும் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவை சேர்ந்த சாஹுல் ஹமீது இவரது மனைவி சமீமா பர்வீன் தம்பதியினரின் மகனான முஹம்மது ஃபஹீமின் அபார திறமைக்கு பாராட்டு குவிகிறது. 5000 ஆயிரம் ஆண்டுகள்...

உயிரிழப்பு எதிரொலி காரணமாக ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தற்காலிக வாபஸ்!

கராகஸ்,வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.  உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள்...

சிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: இந்திய சிறுவனின் உருக்கமான கடிதம்!

சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த்...

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணையின்போது, நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு...

மரண அறிவிப்பு- ஹாஜி. சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி 

சே.மு.மீ.மர்ஹும்.அபூபக்கர் அவர்களுடைய மகனும் மர்ஹும்.M.S.ஹாஜி சுல்தான் இப்ராஹிம் அவர்களுடைய மருமகனும் சே.மு.மீ.ஜாஹிர் ஹுசைன், ஷேக் அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும் M.B.அபூபக்கர் அவர்களுடைய தகப்பனாருமான ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள் இன்று இரவு...

சவுதியில் முகத்திரை அணியாமல் ட்விட்டரில் புகைப்படம் பதிவிட்ட இளம்பெண் கைது!

சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். சவுதி அரேபியா போலீஸ் செய்தித் தொடர்பாளர் பாவாஸ் அல்-மைமான் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவிக்கவில்லை....
payday loans with installment payments