ADIRAI SALIH

FLASH NEWS

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோகித்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Read More »
adirai

அதிரை CMP லைன் வாய்கால் தூர்வாரும் பணி தீவிரம்!

அதிரை CMP லைன் வாய்கால் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பின் சார்பில் தூர்வாருதல் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்று இரவு சுமார்…

Read More »
adirai

அதிரையில் இன்றுடன் நிறைவடைந்த புஹாரி ஷரீப்!

அதிரையில் ஆகஸ்ட் மாதம் துவங்கி ஒரு 40 நாட்களாக நடைபெற்று வந்த புஹாரி ஷரீப் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Read More »
posts

அதிரையில் மழையை பொருட்படுத்தாமல் துவங்கிய தமுமுக வின் கண்டன பொதுக்கூட்டம்!

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இன்று மாலை நமதூர் பேருந்து நிலையத்தில் துவங்கியது. இதில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை மற்றும்…

Read More »
posts

தமுமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 27/09/17 இன்று மாலை…

Read More »
adirai

அதிரையில் பலத்த மழை!

வெயிலிம் பிடியில் சிக்கித்தவித்த அதிரை மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் போல் இன்று சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

Read More »
adirai

மரண அறிவிப்பு – கடற்கரை தெரு ‘நாகூர் பிச்சை!’

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சுல்தான் லெப்பை அவர்களின் மகனும் , மதுக்கூர் அக்பர் அலி அவர்களின் மாமனாரும் , பக்கீர் மஸ்தான் அவர்களின் தகப்பனாரும்…

Read More »
adirai

மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறிய அதிரை காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள்!

இன்று (17.09.2017) சீர்காழியில் நடைபெற்ற  கால்பந்து போட்டியில் (டிவிஷனல்) காதிர் முகைதீன் பள்ளி சூப்பர் சீனியர் மாணவர்கள் நாகை அணியுடன் மோதி 3-0 என்கிற கோள்கணக்கில் வெற்றி…

Read More »
adirai

அதிரையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு தீவிரம்!

அதிரையில் தஞ்சை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பாக நமதூர் செக்கடிமேடு பகுதியில் டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…

Read More »
adirai

அதிரையில் நடைபெற்ற அண்ணா அவர்களின் 109 பிறந்தநாள் விழா!

அதிரையில் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாள் விழா அ.தி.மு.கவினரால் நேற்று (15.09.17) கொண்டாடப்பட்டது.   பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

Read More »
Close