Adirai pirai
  • Home
  • education and jobs

education and jobs

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் இப்னு ஹைதம் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை நேற்று மாலை பள்ளி தாளாளர் எம்.எஸ்.தாஜுத்தீன் அவர்கள் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த அரங்கில் முன்னாள் மாணவர்கள்

இஸ்லாமிய கிராமத்தில் 10ஆம் வகுப்பு முடித்த ஒரே பெண்!

Irshad Ahamed
அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் மட்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அரியானா மாநிலத்தில் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்

அதிரை இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
அதிரை இமாம் ஷாபி பள்ளி கடந்த பல ஆண்டுகளாக ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளாக இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் முன்னாள்

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் B.A அரபி பட்டப்படிப்பு தொடக்கம்!

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64 ம் ஆண்டின் கல்விச்சேவையில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் அரபிக் B.A. பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கல்வியை அடிப்படையாகக்கொண்டு தீனிய்யாத் பயிற்சிகளுடன் வகுப்புகள் நடைபெறும். சரளமாக அரபு

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. அதிரையில் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை நமது அதிரை பிறையில் பள்ளிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்

தேர்வின் தோல்வி, வாழ்வின் தோல்வியல்ல… மாணவர்கள், பெற்றோர்களின் கவனத்திற்கு!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவ மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை பார்த்திருப்பீர்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான முடிவுகளும் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்திராத சோகமான முடிவுகளும் வந்திருக்கும். ஒரு மாணவருடைய 14

அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு… நாளை +2 சாதனையாளர்கள் செய்தியை வெளியிடமாட்டோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதை அடுத்து, பிளஸ் 2 தேர்வு

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று கூறியதாவது:மத்திய அரசின், ‘நீட்’ தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்த பின், மாணவர்களின் மனநிலையை

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்!

திருச்சியில் அமைந்துள்ளது பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியான ஜமால் முஹம்மது கல்லூரி. தமிழக அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் திருச்சியில் முதன்மை கல்லூரியாகவும் உள்ள இந்த கல்லூரியில் அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம்,

புதிய தலைமுறையின் கற்க கசடற நிகழ்ச்சியில் அதிரை நல்லாசிரியர் சாகுல் ஹமீது (வீடியோ)

Noorul ibn Jahaber Ali
அதிரையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்க கசடற என்னும் 12 ஆம் வகுப்பு

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy