Adirai pirai

இந்தியா

போலி வாக்குப்பதிவு இயந்திரம்… சிக்கிய ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு

Noorul ibn Jahaber Ali
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஏபிவிபி தலைவர், மற்றும் துணைத்தலைவர், துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள்

சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு இந்தியாவில் தடை

Noorul ibn Jahaber Ali
பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு

சவூதியிலிருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா

Noorul ibn Jahaber Ali
இதுகுறித்து கப்பல் மற்றும் தொழில் துறை அதிகாரிகள் அளித்துள்ள தகவலில், “ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா நாள் ஒன்றுக்கு 4.7 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக்

க்ரீம் பிஸ்கட்டுகள் ஆபத்து… அனைவருக்கும் எச்சரிக்கை!

Noorul ibn Jahaber Ali
இந்தியாவில் விற்பனையாகும் கிரீம் பிஸ்கெட்டுகளில் அதிக அளவு சர்க்கரையும், கொழுப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது. நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் என்கிற அமைப்பு பதஞ்சலி, பார்லே, பிர்ட்டானியா, ஐடிசி உள்ளிட்ட 10 நிறுவனங்களின்

நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறையா?

Noorul ibn Jahaber Ali
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதத்தில், வங்கிகள் அனைத்தும் செயல்படும் என நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும்,

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நண்பர் தியாகி முத்துப்பேட்டை முஹம்மது தாவூதை உங்களுக்கு தெரியுமா?

Noorul ibn Jahaber Ali
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது. ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர். ஒருமுறை பர்மாவில்

மதுக்கூர் அருகே பிரான்ஸ் நாட்டவர் கொலை!

ADIRAI SALIH
மதுக்கூர் அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. அவிக்கோட்டை சேர்ந்த திருமுருகனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டரும் 5 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்து ஆகஸ்ட் 3

இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் மசோதாவை கொண்டு வரத்துடிக்கும் பாஜகவுக்கு இன்றும் தோல்வி

Noorul ibn Jahaber Ali
இஸ்லாமியர்களின் விவாகரத்து முறைக்கு எதிரான முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முத்தலாக் மசோதா இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து

வாட்ஸ் அப் க்ரூப்பில் வந்த மெசேஜால் 5 மாதங்களாக சிறை தண்டனை அனுபவிக்கும் அப்பாவி அட்மின்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார்ஹ் மாவட்டத்தில் உள்ள தலேன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 14 அன்று நண்பர்கள் சிலர் இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் தேசிய விரோத

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy