Adirai pirai

islam

உலகை திரும்பி பார்க்க வைத்த காசா இளைஞர் ஆம்ரோவின் புகைப்படம்!

Noorul ibn Jahaber Ali
பிரெஞ்சுப் புரட்சியைச் சித்திரிக்கும் லிபர்டி ஓவியம் நினைவிருக்கிறதா? போர்க்களத்தில் மேல்சட்டை களைந்த நிலையில் பெண் ஒருவர் கைகளில் கொடியுடன் மக்களை முன்னின்று வழிநடத்தும் ஓவியம் அது. அந்த ஓவியத்தைச் சுதந்திரத்துக்கான (Liberty) அடையாளம் என்பார்கள்.

பாசிச பயங்கரவாதிகளுக்கு பயமூட்டிய SDPIயின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு!

Noorul ibn Jahaber Ali
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. திராவிட கட்சிகளுக்கு இணையாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதிகாரம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட

சபரிமலைக்குள் ரெஹானா நுழைய முயன்றதன் பின்னணியில் பாஜக தலைவரா?

Noorul ibn Jahaber Ali
சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்று பிரபலமானவர் பாத்திமா ரெஹானா. தற்போது இவர் ஒரு முஸ்லீம் எனவும், கோவிலை அவமதிக்கும் வகையில் ரெஹானா நடந்துகொண்டதாகவும் எச்.ராஜா போன்ற பாஜகவினர் மத மோதலை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.

அதிரையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பி.ஜே-வின் பயான் நிகழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
TNTJ கிளை 3இன் கீழ் செயல்பட்டு வந்த மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி முழுவதுவமாக அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் மாற்றப்பட்டது. மேலத்தெரு சாணாவயலில் உள்ள இந்த பள்ளியில் இன்று பி.ஜெய்னுல் ஆபிதீனின் பயான்

UFC சண்டையில் இஸ்லாத்தை விமர்சித்த அயர்லாந்து வீரன்… அடித்து வீழ்த்திய ஹபீப்!

Noorul ibn Jahaber Ali
அமெரிக்காவில் சர்வதேச புகழ்பெற்ற யு.எப்.சி சண்டையில் 80 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ரஷியாவின் ஹபீபை எதிர்த்து அயர்லாந்தின் கோனர் மெக்கிரகர் மோதினார். இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்

பெஹ்லுகான் கொலை தொடர்பாக சாட்சியளிக்க சென்ற அவரது மகன்கள் மீது துப்பாக்கிச்சூடு!

Noorul ibn Jahaber Ali
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெஹ்லுகான் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்போது பசுவை கடத்தியதாக கூறி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், விபின் யாதவ் என்பவர் உள்பட 9 பேர் மீது மீது குற்றம்

பட்டுக்கோட்டையில் நடைபெறும் “அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சி!

Noorul ibn Jahaber Ali
பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் பட்டுக்கோட்டை வடசேரி சாலை, பெரிய பள்ளிவாசல் அருகாமையில் உள்ள 3 ஸ்டார் திருமண மண்டபத்தில் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நாளை மற்றும்

அதிரை ஜாவியாவில் இன்றுடன் நிறைவடைந்த புஹாரி ஷரீப் நிகழ்ச்சி!

Noorul ibn Jahaber Ali
அதிரையில் பல்லாண்டுகளாக ஜாவியாலில் புஹார் ஷரீப் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சி இன்று காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு திக்ரு மஜ்லிஸுடன் சிறப்பாக துவங்கியது. இதனை அடுத்து புஹாரி ஷரீப்