Adirai pirai

Technology

அதிரையர்களை வாட்ஸ் அப்பில் குறிவைக்கும் மோமோ பேய்… ஷாக் ரிப்போர்ட்!

Noorul ibn Jahaber Ali
ப்ளூவேலை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் குறிவைத்து வருகிறது மோமோ. இதன் அச்சுறுத்தல் அதிரையிலும் உள்ளது. அதிரையை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களுக்கு மோமோ வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து மிரட்டியுள்ளது.

முடங்கியது பேஸ்புக்…!

Noorul ibn Jahaber Ali
தற்போதைய நிலையில், மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர். கணினி மட்டுமல்லாது, கையடக்க மொபைல்போன்களில் சமூகவலைதளங்களிடையே, மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அத்தகைய சூழலில், பேஸ்புக் இணையதளம்

வாட்ஸ் அப் க்ரூப்பில் வந்த மெசேஜால் 5 மாதங்களாக சிறை தண்டனை அனுபவிக்கும் அப்பாவி அட்மின்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார்ஹ் மாவட்டத்தில் உள்ள தலேன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 14 அன்று நண்பர்கள் சிலர் இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் தேசிய விரோத

அதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் அறிமுகம்!

அதிரை பிறை இணையதளம் துவங்கி 6 ஆண்டுகள் நிறைவுபெற்று கடந்த 17ஆம் தேதியுடன் 7ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 6அண்டுகளுக்கு முன்னர் ரமலான் தலைபிறை அன்று துவங்கப்பட்ட நம் தளம் தற்போது 7வது

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பதிவுகளை கண்காணிக்க மத்திய அரசு திட்டம்!

Noorul ibn Jahaber Ali
வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘சமூக வலைதள தகவல் மையம்’ என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.

ஃபார்வேட் மெசேஜ் எது? என்பதை கண்டுபிடிக்கும் வசதி… வாட்ஸ் அப்பில் அறிமுகம்!

Noorul ibn Jahaber Ali
வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தவறான குறுந்தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைக்கடத்தல் வதந்திகளால் சிலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களும் நேரிட்டன. அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத

ஜியோவுக்கு செக்… BSNL அறிவித்துள்ள ஒரு வருட சூப்பர் ஆஃபர்!

Noorul ibn Jahaber Ali
பிஎஸ்என்எல் தற்போது ஜியோவுக்கு போட்டியாக சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.  அதாவது, ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்!

Noorul ibn Jahaber Ali
பூஜா என்னும் பெண் ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து ஏர்டெல் டிடிஎச் சேவைக் குறித்து ஒரு புகார் பதிவிடப்பட்டிருந்தது. `அதில் நான் ஏர்டெல் டிடிஎச் மறு இணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன்.  அப்போது பேசிய

புதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு!

Irshad Ahamed
நீங்கள் புதிய ஒரு சிம் கார்டை வாங்க, 16 டிஜிட்டல் விரிச்சுவல் அடையாளத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு புதிய சிம் கார்டை வாங்க நீங்கள் கடைக்கு செல்வதாக இருந்தால், டாட் (தொலைத்தொடர்பு துறை) வகுத்துள்ள

பயனாளர்களின் தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்கியது உண்மை -ஃபேஸ்புக் ஒப்புதல்!

Irshad Ahamed
பயனாளர்களின் தகவல்களை 60 நிறுவனங்களுக்கு வழங்கியது உண்மைதான் என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய வழி சமூக வலைதளமான பேஸ்புக், உலக நாடுகள் முழுவதும் பல கோடி மக்களால்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy