All for Joomla All for Webmasters

Daily Archives: January 4, 2017

முத்துப்பேட்டை அருகே கன்றுக்குட்டிக்கு DNA பரிசோதனை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஒரு கன்றுக்குட்டிக்கு இருவர் உரிமை கோரியதால் மரபணு பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். முத்துப்பேட்டையை அடுத்த ஜம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் மற்றும் மதியழகன் ஆகியோர் மூன்றரை...

தஞ்சை டவுன் டி.எஸ்.பி யாக தமிழ்செல்வன் நியமனம்!

தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர். 1. ப.மோகன் தாஸ் (ஏசி மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) - பரங்கி மலை சட்டம் ஒழுங்கு 2. பி.ரவிசேகர் (ஏசி, பரங்கி மலை...

அதிரையில் 10 ரூபாய் நாணயம் செல்லுமா, செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்!

10 ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதில் 10 ரூபாய் நாணயங்களை ஒழிக்கும் திட்டம் எதுவுமில்லை...

மரண அறிவிப்பு – நடுத்தெரு அப்துல் ரஹீம்

நடுத்தெருவை சேர்ந்த முஹம்மது சம்சுத்தீன் அவர்களின் மகனாரும், மர்ஹூம்நல்ல அபூபக்கர் அவர்களுடைய சகோதரரும், மர்ஹூம்.அ.செ.சு.அஹமது முகைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் அஜீஸ், அப்துல் லத்தீப், அகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், S.முஹம்மது யூசுப்...
payday loans with installment payments