நமது மாவட்ட பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிப்பு..!

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளனர்.

Close