பிறை இ சேவை

[vc_row][vc_column][td_block_text_with_title custom_title=”பிறை இ சேவை”]கடந்த ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவும் உதவியும் செய்து வந்த வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது தளத்தைக்கொண்டு நமதூர் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு பயன்படும் புதிய முயற்சிகளை செய்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக இந்த பிறை இ சேவை என்னும் முயற்சியில் இறங்கியுள்ளோம்![/td_block_text_with_title][vc_row_inner][vc_column_inner width=”1/3″][vc_single_image image=”26718″ img_size=”medium”][/vc_column_inner][vc_column_inner width=”2/3″][vc_column_text]பிறை ஆட்டோ

இந்த சேவையின் மூலம் நீங்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது வாகனம் வாடகைக்கு பிடிப்பீர்கள். அந்த வாகனத்தை அந்த ஊருக்கு செல்லும் மற்றோரு நபருடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் எங்களிடம் தெரிவிக்கலாம். அதை எங்களது தளத்தில் இலவசமாக விளம்பரம் செய்து, அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம். இதில் உங்களுடைய தகவல்கள் தங்களுடைய அனுமதியின்றி பகிரப்படமாட்டாது.[/vc_column_text][/vc_column_inner][/vc_row_inner][/vc_column][/vc_row]

Leave a Reply

Close