காயல்பட்டினம் குர்ஆன் மனன போட்டியில் அதிரை ஹாஃபிழ்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

காயல்பட்டினத்தில் அல்ஹாமிஉல் அஸ்ஹர் ஜும்மா மஸ்ஜித் சார்பாக 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான திருக்குர்ஆன் மனன திறனாய்வு போட்டி இன்றும் தொடங்கியது. இதில் மாநில அளவில் உள்ள மதர்ஷாக்களில் ஓதிய தலைசிறந்த ஹிஃப்ழ் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த போட்டியில் அதிரையை சேர்ந்த 12 ஹிஃப்ழ் மாணவர்கள் பங்கேற்று ஓதி வருகின்றனர். இந்த போட்டி நாளை நிறைவடைந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Close