பண்டாரவாடையை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற இளைஞரின் விரல்களை வெட்டி போலீசார் கொடூரம்..!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பண்டார வடை ஊரைச் சேர்ந்த நூர்பாட்சா மகன் ஷாகுல் அமீது (21) என்பவரை காஞ்சிபுரம் போலீஸ் கைது செய்து கஸ்டடியில் வைத்து தாக்கியதில் அவருடைய கை விரல்கள் அகற்றப்பட்டு, கால் எலும்புகள் உடைக்கப்பட்டு, இரண்டு சிறுநீரகங்களும்

செயல் இழந்து விட்டதாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவ மனை அறிக்கை அளித்துள்ளது.

Close