Adirai pirai
  • Home
  • posts
  • உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்!

Noorul ibn Jahaber Ali
அதிரை தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் மதர்ஸதுல் இஸ்லாமியா என்ற பெயரில் புதிதாக மக்தப் மதர்சா தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஹல்லாவிற்கு உட்பட குழந்தைகளை தீன் தாரிகளாக மாற்ற இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.!

ADIRAI SALIH
அதிரையில் இன்று கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக கேரளாவில் கடுமையாக வெள்ளம் தாக்கியதால் பல உயிர்கள் பலியாகின. மண் சரிவு, மின் இணைப்பு சேதம் என தொடர்ந்து பல இன்னல்களுக்கு

அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு

Noorul ibn Jahaber Ali
அதிரை தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் மதர்ஸதுல் இஸ்லாமியா என்ற பெயரில் புதிதாக மக்தப் மதர்சா தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஹல்லாவிற்கு உட்பட குழந்தைகளை தீன் தாரிகளாக மாற்ற இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அதிரையில் நாளை கேரள மக்களுக்காக நிதி திரட்ட உள்ளனர்!

ADIRAI SALIH
அதிரையில் நாளை (17.08.2018) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழுகைக்கு பிறகு இயக்கங்கள், தொண்டு அமைப்புகள் சார்பாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். நிவாரணத்திற்காக பணம், ஆடைகள்,

தூக்கப்போவது யாரு? அதிரையில் மல்லுக்கட்டும் மின்வாரியமும், பேரூராட்சியும்!

Noorul ibn Jahaber Ali
மாதாந்திர மின்சார சீரமைப்பு காரணமாக அதிரையில் இன்று மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து அதிரை சிஎம்பி லேன் பகுதியில் மின் கம்பிகளுக்கிடையே சிக்கிக்கிடந்த மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டிப்போட்டனர். இதில் சில கிளைகள் மின்

அதிரை CMP வாய்காலை தூர்வாரிட நடுவிக்காடு கிராம சபா கூட்டத்தில் கோரிக்கை!

Noorul ibn Jahaber Ali
அதிரையை அடுத்துள்ள நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்தர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைப்பெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் ஊர்வாசிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை அதிகாரிகளிடம்

அதிரை அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரோட்டரி சங்கம் நடத்திய உடல் சுகாதார பயிற்சி வகுப்பு!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கை கழுவுதல், கை மற்றும் உடல் சுகாதாரம்

அதிரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடிய ரோட்டரி சங்கத்தினர்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K.திருநாவுக்கரசு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் வள்ளிக்கொள்ளை காடு பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாட்டம்!

Noorul ibn Jahaber Ali
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல காதர் அவர்கள்

அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா!

Noorul ibn Jahaber Ali
அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ சங்கத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் M.M.S.சேக்நசுருதீன் அவர்களால் தேசியகொடி ஏற்றி சிறப்பித்தார். இதன் பின்னர் அதிரை நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர்