Adirai pirai
FLASH NEWS sports உள்ளூர் செய்திகள்

தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அசத்தி தாய் மண்ணுக்கு புகழ் சேர்த்த அதிரை வீரர்கள்..!

தமிழ் தாய் இண்டர்நேஷனல் கிளப் நடத்திய 3 ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

இதில் காயல் வெட்ரான்ஸ் அணி முதல் இடத்தையும், காயல் அணி இரண்டாம் இடத்தையும், அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட் பால் அஷோசியேசன் (AFFA) வீரர் ஆஷிஃப் விளையாடிய தாய் பிளாஸ்டர் அணி 3 ஆம் இடத்தை வென்றுள்ளது.

AFFA கோல் கீப்பர் அஜார் தமிழ் தாய் அணிக்கு விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டார்.