Adirai pirai
education and jobs exclusive Featured FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளி அறிவியல் கண்காட்சியில் பலரை வியக்க வைத்த நாளைய விஞ்ஞானிகள்!

அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி இன்று காலை துவங்கி மதியம் 1 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல அறிவு சார்ந்த பொருட்களை உருவாக்கி இருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் பல இளம் விஞ்ஞானிகளை கண்டறிய உறுதுணையாக இருக்கும்.

காணொலி விரைவில்…