Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை இளைஞர்களை வழிகெடுக்கும் வடமாநில வியாபாரிகள்

அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா மற்றும் போதை பழகத்திற்கு இது 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் அடிமையாகி இருப்பதாக தகவல் வெளியானதும். இதுப்பற்றிய விபரங்களை சேகரிக்க சமுதாய அமைப்புகள் களத்தில் இறங்கியது.

அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிச்சைக்காரன் வேடத்தில் தொண்டியை சேர்ந்த பெரியவர் கஞ்சா மாணவர்களுக்கு வழங்கும் போது பிடிப்பட்டார். மேலும் விபரங்களை சேகரித்த போது வட நாட்டை சேர்ந்த குல்பி வியாபாரிகள் பாணிபுரி வியாபாரிகள் போர்வை வியாபாரிகள் மூலம் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக அதிர்ச்சி யான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் அறிவை மங்கச் செய்யவும் அவர்களின் வாழ்வை சீரழிக்க வட மாநிலத்தை சேர்ந்த குழு முஸ்லிம்கள் பகுதிகளில் களம் இறங்கி நாச செயலில் ஈடுபடுவது போன்று நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. அனைத்து இஸ்லாமிய மாணவர்களை ஒவ்வொரு பெற்றோரும் சமுதாய அமைப்பினரும் மிக தீவிர மாக கண்கானிக்க வேண்டும்.