Adirai pirai
INFORMATION உலகம்

அமீரக அரசு அறிவித்த பொது மன்னிப்பு வேண்டுவோருக்கு உதவும் அய்மான் சங்கம்!

ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ள பொது மன்னிப்பை பயன்படுத்தி தாயகம் செல்வோருக்கும், மாற்று பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோரும் பயன் பெறும் விதத்தில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டருடன் இணைந்து அய்மான் சங்கம் வழிகாட்டு முகாமில் பங்கேற்கிறது.

நாளை மாலை 5 மணி முதல் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெறும் இம்முகாமில் அபுதாபி மற்றும் புறநகர் வாழ் தமிழர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அய்மான் நிர்வாகிகள் தொடர்புக்கு:

050 6212569

0502821852

0503132925

0509228580

0567617303

0556081910

நிர்வாகிகள்,

அய்மான் சங்கம், அபுதாபி.