Adirai pirai
தமிழகம்

திருச்சி விமான நிலையத்தில் அதிகரிக்கும் மோசடி… ரைடு விட்ட சிபிஐ!

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ம் அத்துடன் சாதாரண பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை என்ற பெயரில் அவர்களின் பொருட்களை மிரட்டி பறிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்ற சிபிஐ அதிகாரிகள் சோதனையில் அங்கு சோயனை ஈடுபட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.