சவுதியில் மதத்தை அவமதிக்கும் வகையில் படம் வெளியிட்ட இந்தியர் கைது

சவுதியில் மக்கா நகரில் இஸ்லாமியர்களின் மிக புனிதமான பள்ளிவாசல் காபதுல்லாஹ்  உள்ளது.

இந்த காபத்துல்லாஹ்-வை படம் எடுத்த மாற்று மாதாத்தார் தனது ‘பேஸ் புக், இணைய தளத்தில் ஒரு இந்தியர் பிரசுரித்தார். அது சவுதியில் சைபர் சட்ட குற்றமாகும்.

எனவே அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது மத அவமதிப்புக்குரிய படம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரின் பெயர் உட்பட எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Close