சவூதி தம்மாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்பட்ட இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சவூதி தம்மாமில் இன்று இரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த இரத்ததான முகாம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இந்த இரத்ததான முகாமில் மொத்தம் 122 பேர் இரத்தம் கொடுத்து சமுதாய பணிகளில் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.மேலும் இந்த முகாமில் அதிரையர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள் . 

Advertisement

Close