அதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம்!

அதிரை லயன்ஸ் சங்கம் ,காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வரும்  (05-03-2015) அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அதிரை சாரா திருமண மண்டமத்தில்  நடைபெற இருக்கிறது. அது சமயம் இந்த முகாமில் அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் பொதுமக்கள்  கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Close