ஆலத்தூரில் அதிரை AFFA அணி அபார வெற்றி! (படங்கள் இணைப்பு)

20150618065645

லத்தூரில் நடைபெறும்  கால்பந்தாட்ட தொடரில் அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை AFFA அணி புதுக்கோட்டை அணியை எதிர்த்து களமிறங்கியது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் எந்தவொரு கோலும் அடிக்கவில்லை. பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணி வீரர்கள் சாதுலி மற்றும் சஃபானுத்தீன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் AFFA அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Close