அதிரையில் துவங்கியது ரமலான் தொடர் பயான் நிகழ்ச்சி!

20150618_225657தமிழகம் முழுவதும் இன்று முதல் ரமலான் மாதம் சிறப்பாக துவங்கியது. இந்த ஆண்டு ரமலானை முன்னிட்டு அதிரை ADT சார்பாக நடுத்தெருவில் இரவு 10 முதல் 11 மணி வரை ரமலான் முழுவதும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். முதல் நாள் பயான் நேற்று நடைபெற்றது. இதில் மௌலவி அர்ஹம் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள். இதில் பலர் கலந்துக்கொண்டனர்

Close