அதிரை முதியோர்களை ஒன்றினைப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம்!

நாளை 25.2.2015 இஷா தொழுகைக்கு பிறகு செக்கடிப்பள்ளியில் வெளியில் நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் முதியோர்களை மாதம் ஒருமுறை ஒரு இடத்தில் ஒன்று சேர்ப்பதுபற்றிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் இதில் அனைத்து தெருவாசிகளும் கலந்துக்கொண்டு உங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அதிரை பேரூராட்சி தலைவர்.

Advertisement

Close