அதிரை தக்வா பள்ளியில் சுவையான நோன்புக் கஞ்சியை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்! (படங்கள் இணைப்பு)

image

 

தமிழகம் முழுவதும் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இன்று அதிரை தக்வா பள்ளியில் இஃப்தாருக்காக வேண்டி அசர் தொழுகைக்கு பிறகு சுவையான நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.

image

image

image

 

Close