அழகிய வடிவில், புதிய வசதிகளுடன் வந்து விட்டது உங்கள் அதிரை பிறை!

ap new

 

நமது அதிரை பிறை தளம் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு முற்றிலும் மாறுபட்ட அதிக வசதிகளுடனும், அழகிய தோற்றத்துடனும் மொபைலிலும், அதிரை பிறை ஆண்டிராய்டு அப்லிகேசனை பயன்படுத்துபவர்களுக்கும் இலகுவாகவும் தளம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இப்பணி தற்பொது முழுமையாக முடிவடைந்து புதிய இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதிரை பிறை இணையதளம் தற்போது பிளாக்கரில் இருந்து முழுமையாக வெளியாகி தனியாக ஒரு ப்ரொஃபசனல் செய்தி தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளம் மூலம் அனைத்து செய்திகளையும் தலைப்பு வாரியாக காணும் வசதி அரிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தளம் மூலம் மொபைல் பயனர்களும் இலகுவாகவும் கணிணியில் பயன்படுத்துவதைப் போன்று மொபைலிலும் பயன்படுத்தலாம். மேலும் பழைய தளம் போன்றில்லாமல் இது மிக வேகமாக செய்திகளை பார்ப்பதற்க்கும் படிப்பதற்க்கும் வசதியாக இருக்கும். இந்த மாற்றத்தை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.

புதிய தளத்தை பயனபடுத்தும் போது ஏதேனும் இடையூருகள் இருந்தால் 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் செய்யவும்.

Close