அதிரையில் நாளை மின் தடை!

மதுக்கூர் பகுதிகளில் புதன்கிழமை (பிப். 25) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மதுக்கூர், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வை. வீராச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

Close