நீக்கமற்று நிறைந்திருக்கும் அல்லாஹ் – DR.ராஜிக்

Allah

அல்லாவிடத்தில் அருள் மழை
நம் மனதில் இருள் வலை

பள்ளிக்கு செல்லுங்கள்
பாவத்தை கழியுங்கள்
நன்மையை கூட்டுங்கள்

இன்பத்தை பெறுங்கள்
துன்பத்தை இழங்கள்

விண்ணுலக யாத்திரை
மண்ணுலகில் ஒத்திகை

அழகிய மறை
அன்னலாரின் உறை

மறை ஓதுங்கள்
மாண்பு பெருங்கள்

By
Dr.Raziq

 

 

Close