அதிரையில் புதியதோர் உதயம்!3 STAR STAINLESS STEEL WORKS!

அதிரை E.C.R.சாலை புதிய ஹவான் ஹோட்டல் அருகில் 3 STAR STAIMLESS STEEL WORKS என்ற புதிய நிறுவனம் இன்று காலை உதயமாகி உள்ளது .மேலும் இந்த நிறுவனத்தை திரு.B.N.ரெத்தினபிரகாஷ் (தஞ்சை மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்) அவர்கள் திறந்து வைத்தார்கள் .

இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமணன் அவர்கள் நம்மிடம் கூறுகையில் :

எங்களிடம்  STAINLESS STEEL HAND RAILS,BOLCANY,PORTICO,GATES&GRILL WORKS அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும் என்றும். மேலும் எங்களிடம் வெல்டிங் வொர்க்,கிரில் கேட் ,இரும்பு ஜன்னல்கள்,BOX  GATE , போன்றவை தரமாக செய்து தரப்படும் என்றார் .

மேலும் திறப்பு விழாவிற்கு அதிரை பேரூராட்சி தலைவர் திரு.அஸ்லம்,ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .வந்து இருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமணன் வரவேற்றார்.

மேலும் விபரங்களுக்கு :
லட்சுமணன் -9976353623     

Advertisement

Close