அதிரை நெசவுத் தெரு சங்கத்தில் நடைபெறும் ரமலான் சிறப்பு மார்க்க பயான் நிகழ்ச்சி

10478173_660667990736590_191697911208998631_nஅதிரை நெசவுத்தெரு மஅத்தினுல் ஹசனத்தில் இஸ்லாமியா சங்கத்தில் வருடா வருடம் ரமலானை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு பயான நிகழ்ச்சி மற்றும் தராவீஹ் தொழுகை போன்றவை நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் இன்று முதல் இங்கு காலை 11 மணியளவில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 8.30 மணியளவில் தராவீஹ் தொழுகையும் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Close