அதிரை கடற்கரைத் தெரு 8வது வார்டு பகுதியில் பலபலக்கும் புதிய தார் சாலை! (படங்கள் இணைப்பு)

road

 

அதிரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கடற்கரைத் தெரு 8வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.ரங்கராஜன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோப்பு பாதையில் பலபலக்கும் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Close