அதிரையில் அணிவகுக்கும் கபாப் கடைகள்!

10563141_513783908758333_84216583044290151_n

 

தற்போது உலக முஸ்லிம்களால் ரமலான் நோன்பு நோற்க்கப்பட்டு வருகின்றது. தமிழக முஸ்லிம்கள் இன்றுடன் 3 நோன்புகளை நிறைவு செய்துள்ளனர். அதிரையில் வருடா வருடம் ரமலானை முன்னிட்டு தெருவுக்கு தெரு கபாப் ஸ்டால்கள் வைக்கப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் தெருவுக்கு தெரு வைக்கப்படும் இந்த ஸ்டால்களில் அனைவரும் விரும்பி கபாப் சாப்பிடுவதும் வீடுகளுக்கு வாங்கியும் செல்வர். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறுவர்கள் பெரியவர்கள் என பலர் வீதிக்கு வீதி கபாப் கடைகளை அமைத்துள்ளனர். மேலும் அனைத்து கபாப் கடைகளிலும் அமோகமாக வியாபாரம் நடக்கிறது. 6 கபாப் துண்கள் கொண்ட ஒரு பிளேட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Close