அதிரையின் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சி கொடியேற்று நிகழ்வு (படங்கள் இணைப்பு)

20150621102945SDPI கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிரையின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இல்யாஸ், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசார் முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல் ஹசன், அதிரை நகர துணை செயலாளர் நூருல் அமீன், அதிரை நகர துணை தலைவர் நட்ராஜ் மற்றும் அதிரை SDPI நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

 

Close