நோன்பு – அதிரை SMS.சரபுதீன் அவர்களின் கவிதை

Ramadan wallpaper6இறைவனுக்கும் !நோன்புக்கும் ஒற்றுமையுண்டு! நோன்புக்கும்!

பண்புக்கும் பாசம் முண்டு! நோன்புக்கும் !

இடைப்பட்ட செய்தாளுக்கும் இறைவன் இடம் அடக்கம் உண்டு! நோன்புக்கும்!

நற்பண்புக்கும் நற்குணம் முண்டு நோன்புக்கும்!

இரவு தராவிற் தொழுகைக்கும் இறை நேசம் முண்டு! நோன்புக்கும்!

இடையில் ஏற்பட்ட மனிதனின் வாழ்விற்கும் நல்லொழுக்கம் முண்டு! நோன்புக்கும்!

தனது வாய் பேச்சுக்கும் நல்ல அடக்கம்!ஒழுக்கம் முண்டு

ஒரு வருடம் வந்து போக்கும் நோன்புக்கு மக்கள் இடம் நல்ல வரவேற்ப்புண்டு! நோன்புக்கும்!

கண் பார்வைக்கும் அடக்கம் முண்டு! நோன்புக்கும்!

ஓதும் குர் ஆன் மகிமைக்கும் கேட்கும் காதுக்கு இனிமையுண்டு!

நோன்புக்கு வெற்றியை நோக்கி நன்மையுண்டு !

இறைவன் வழிவகுத்து தந்த கலிமாவுக்கும் நோன்புக்கும் எனக்கும் ஒற்றுமையுண்டு!

-இங்ஙனம் SMS.சரபுதீன்

Close