அதிரையில் ரேசன் கார்டு கண்டெடுத்தால் தெரிவிக்கவும்!

Only-To-The-Joint-Family-Ration-Card-15_HaiHoi_100

அதிரையில் ஈ.சி.ஆர் சாலை, பேருந்து நிலையம், பழஞ்செட்டித் தெரு பேருந்து நிறுத்தம் ஆகிய ஏதேனும் இரு ஒரு இடத்திலோ அல்லது அதற்க்கு அருகிலோ நீல நிறத்திலான சிறிய பையில் ரேசன் கார்டு ஏதேனும் கிடந்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

அட்டைதாரரின் பெயர்: ஜஹபர் அலி

தொலைபேசி எண்: 9597773359

Close