அதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற இஃப்தார்

image

தமிழக முஸ்லிம்கள் இன்று நான்காவது நோன்பை நிறைவேற்றியுள்ளனர். இன்று அதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான நோன்பாளிகள் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினார்கள்.

image

Close