சென்னையில் ரன்னர்ஸ் கோப்பையை கைப்பற்றிய அதிரை 11 STARS அணியினர்! (படங்கள் இணைப்பு)

சென்னையில் கடந்த 7 வாரங்களாக பரபரப்பாக நடைப்பெற்ற பீச் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று காலை நடைப்பெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் அதிரை அணியும் SCC அணியும் மோதினர் இதில் SCC அணி வெற்றி பெற்றது. 

இந்த 11ஸ்டார்ஸ் அதிரை அணியில் அதிரை AFCC மற்றும் சிட்னி வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடினர்.இந்த போட்டியில் அதிரடி மட்டையாளர் இஸ்மாயில் அவர்கள் சிறப்பாக ஆடி சிறந்த மட்டையாளருக்கான பரிசை தட்டிச் சென்றார்.

பல்வேறு தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்ட இந்த தொடரில் அதிரை வீரர்கள் கலந்துக்கொண்ட 11ஸ்டார்ஸ் அணி  இறுதி போட்டி வரை நுழைந்து ரன்னர்ஸ் கோப்பை கைப்பற்றிய வீரர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close