சவூதி அல்-கோபரில் அப்பாஸ் அலி அவர்களின் ரமலான் தொடர் பயான் நிகழ்ச்சி!

image

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக

“ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி”

இன்ஷா அல்லாஹ் இன்று 23 : 06: 2015 – செவ்வாய்க்கிழமை,
நேரம் : இரவு தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும்.

தலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம்

வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC
அழைப்பாளர் தமிழ் நாடு, இந்தியா.

இடம் : மஸ்ஜித் புஹாரி, (சில்வர் டவர் அருகில் ), அல்கோபர், சவூதி அரேபியா.

பெண்களுக்கு தனி இடவசதி எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகள் தாங்களும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் உங்கள் தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பி அவர்களையும் பங்கெடுக்கச்செய்யவும்….இன்ஷா அல்லாஹ்…நேரடி ஒளிபரப்பு

www.qurankalvi.com , www.islamkalvi.com & www.tmclivetelecast.com

Close